தெலுங்கானா தீ விபத்து-மூன்று பத்திரிகையாளர்கள் காயம்!!

தெலுங்கானாவில் இன்று மாலை தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர். 

Last Updated : Jan 12, 2018, 06:22 PM IST
தெலுங்கானா தீ விபத்து-மூன்று பத்திரிகையாளர்கள் காயம்!! title=

தெலுங்கானாவில் இன்று மாலை தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளனர்.

தெலுங்கானாவில் உள்ள மெடிபாலியில் ஷிங்கிசார்லா X சாலையில் டீசல் டாங்கர் ஒன்றில்  தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்தில் இருந்த மூன்று பத்திரிகையாளர் காயமடைந்துள்ளனர். 

இன்று காலை சுமார் 4 மணியளவில் இந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் தீ பிடித்து எரிவதாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த மூன்று தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த விபத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Trending News