பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.  

Written by - RK Spark | Last Updated : Aug 29, 2022, 12:27 PM IST
  • பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
  • 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! title=

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

பாபா அணு ஆராய்ச்சி மையம்

மொத்த பணியிடங்கள் – 36

- செவிலியர் (Nurse)

- அறிவியல் உதவியாளர் (நோயியல்) (Pathology)

அறிவியல் உதவியாளர் (அணு மருத்துவம் தொழில்நுட்பவியலாளர்) (Nuclear Medicine Technologist)

- அறிவியல் உதவியாளர் (மருத்துவ சமூக சேவகர்)(Medical Social Worker)

- துணை அதிகாரி (Sub Officer)

- அறிவியல் உதவியாளர்(சிவில்) (Civil)

மேலும் படிக்க | UIDAI-ல் பணிபுரிய வாய்ப்பு! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து டிப்ளமோ, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 35,400 முதல் ரூ. 44,900/- வரை

விண்ணப்பிக்க தகுதியான வயது:

18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: சில நிபந்தனைகளுடன் வயது தளர்வு சலுகை உண்டு.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம்: ரூ.150/-

குறிப்பு: இணையத்தில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை :

- முதற்கட்டத் தேர்வு

- மேம்பட்ட தேர்வு

- திறன் தேர்வு

- உடல் மதிப்பீடு சோதனை

முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12-09-2022

எவ்வாறு விண்ணப்பிப்பது:

இணையத்தின் மூலம்  (www.barc.gov.in ) என்ற அதிகாரபூர்வ இணையப்பக்கத்தில் விண்ணபிக்கலாம்.

மேலும் படிக்க | எல்ஐசியில் வேலை வாய்ப்பு - 25,000 ரூபாய் சம்பளம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News