புது டெல்லி: சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முஹூர்த்தம் ஆரம்பமாகின்றது. முகூர்த்தம் வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. எப்போதுமே சுபவேளை தான். 2021 ஆம் ஆண்டில் திருமணத்திற்கு மிகச் சில நல்ல நேரங்கள் உள்ளன.
இந்து நாட்காட்டியின்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் நான்கு நல்ல புனித திருமணம் சுப முஹூர்த்த (Auspicious events) நாட்கள் உள்ளது.
ALSO READ | திருமணம், சீமந்தம், காதுகுத்த சுப முகூர்த்த நாட்கள்- இதோ லிஸ்ட்
நாம் எந்த ஒரு சுப காரியங்கள் தொடங்கும் முன் அனைவரும் முதலில் பார்ப்பது இன்றைய தினத்தில்திருமணம் (Marriage) சுப முகூர்த்தம் செய்யலாமா. இந்த பழக்கமானது நம் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டு இன்றும் மாறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 2021-ம் ஆண்டில் எந்த கிழமையில் சுபமுகூர்த்த நாட்கள் வருகிறது என்று விரிவாக படித்தறியலாம்...
2021 ஆம் ஆண்டில் சுப முஹூர்த்த நாட்கள்
மாதம் | தேதி |
ஜனவரி | 17,18,25,27 |
பிப்ரவரி | 01,03,04,08,15,22,24,25 |
மார்ச் | 03,10,11,15,24 |
ஏப்ரல் | 25,29 |
மே | 09,14,17,23,24,28 |
ஜூன் | 04,06,31,14,16,18,21,27,28 |
ஜூலை | 01,04,07,15,16 |
ஆகஸ்ட் | 20,26,27 |
செப்டெம்பர் | 03,08,90,10,16,23,24,27 |
அக்டோபர் | 08,17,24,25,28 |
நவம்பர் | 08,10,15,21,22,24,25,29 |
டிசம்பர் | 02,08,09,10,13 |
ALSO READ | உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR