இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 12, 2022, 03:31 PM IST
  • இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது
  • விண்ணப்பிப்பதற்கு 15ஆம் தேதி கடைசி நாள்
 இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

Indigo நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Ground Staff, Officer / Executive மற்றும் Customer Service / Ramp / Security ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காலிப் பணியிட விவரம்:

இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Ground Staff, Officer / Executive மற்றும் Customer Service / Ramp / Security ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கவ்லித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | NEET UG 2022: நீட் தேர்வு ஹால் டிக்கெட்: டவுன்லோட் செய்வது எப்படி

முன் அனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

வயது வரம்பு:

இந்த Indigo நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:

 தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://goindigo.app.param.ai/hiring-events/7f0871bf-fd9e-425b-9c9f-7a16... என்ற  இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News