நாளை 12.00am-க்கு ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன்-ன் சர்ப்ரைஸ்!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.

Last Updated : Feb 16, 2018, 01:17 PM IST
நாளை 12.00am-க்கு ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன்-ன் சர்ப்ரைஸ்!! title=

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.

நாளை 33வது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 17ம் தேதி 12.00 am க்கு வெளியாக உள்ளது.

Trending News