இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா, வைரல் புகைப்படம்

ராஜா ராணி என்ற சீரியலில் பிரபலமான நடிகை ஆலியா மானஸாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதை அடுத்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 27, 2022, 12:11 PM IST
  • ஆலியா மானஸாவுக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
  • குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு
  • தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ஆலியா
இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா, வைரல் புகைப்படம் title=

தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சின்னத்திரை ஆல்யா மானசா. பின்னர் அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். 

முதல் குழந்தை பிறந்ததை அடுத்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ஆலியா, மீண்டும் தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் தனியார் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கயல் சீரியலில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம்!

இதற்கிடையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதன் காரணமாக இவர் ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகிக்கொண்டார்.

Alya manasa

இந்த மாதம் இறுதியில் அவருக்கு பிரசவ தேதி அளித்திருப்பதாக சஞ்சீவி முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆலியா மானசா குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதோடு குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

இருந்த ஆலியா, மீண்டும் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து துவங்கினார். இதற்கிடையில் இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் ஆலியா மானசா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதன் காரணமாக இவர் ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகிக்கொண்டார்.

இந்த மாதம் இறுதியில் அவருக்கு பிரசவ தேதி அளித்திருப்பதாக சஞ்சீவி முன்னதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று ஆலியா மானசா குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)

 

இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதோடு குழந்தையின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral video: மாஸ் பைக் ஓட்டும் ஆல்யா மானஸா: வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News