அடுத்த அதிரடி: மாலை கமல் ஆண்ட்ரியா லீலை ரிலீஸ்- சுசித்ரா

இன்று மாலை 6 மணிக்கு கமல் ஹாஸன் ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். 

Last Updated : Mar 5, 2017, 03:20 PM IST
அடுத்த அதிரடி: மாலை கமல் ஆண்ட்ரியா லீலை ரிலீஸ்- சுசித்ரா

சென்னை: இன்று மாலை 6 மணிக்கு கமல் ஹாஸன் ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். 

திரைப்பட பாடகி சுசித்ராவின் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரபல நடிகர், இசையமைப்பாளர், நடிகைகளின் ஆபாச கோல காட்சிகள் வெளிப்படித்தி உள்ளன. 

இந்நிலையில் சுசித்ரா புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். முன்னதாக அனிருத் ஆண்ட்ரியா புகைப்படத்தை வெளியிட்ட அவர் தற்போது ஆண்ட்ரியா வேறு ஒருவருடன் இருப்பதை வெளியிட உள்ளாராம். இது குறித்து சுசித்ரா டிவிட்டரில் கூறியிருப்பதாவது, கமல் ஹாஸன் ஆண்ட்ரியா லீலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாராகுங்கள். #Viswaroopam #Liplock என தெரிவித்துள்ளார்.

More Stories

Trending News