இன்று உலகம் முழுவதும் பைரவா படம் ரிலீஸ்!

Last Updated : Jan 13, 2017, 09:01 AM IST
இன்று உலகம் முழுவதும் பைரவா படம் ரிலீஸ்! title=

விஜய்யின் பைரவா படம் இன்று உலகம் முழுவதும் 1000-க்கும் மேலான அரங்குகளில் வெளியாகியுள்ளது.
இன்று காலை 5 மணிக்கு சென்னையில் இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி நடந்தது.

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று உலகெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா ரிலீசாகியுள்ளது. 

தமிழகத்தில் இன்று காலை 5 மணிக்கு இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி நடைபெற்றது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் இந்தப் படத்தை பார்த்து ரசித்தனர்.

பைரவா படத்தை பார்பதாக இப்படத்தின் கதாநாயகி டிவிட் செய்துள்ளார்.

 

 

Trending News