விஜய்யின் 67 படமான லியோ குறித்த அப்டேட்கள் வெளியான நிலையில், அஜித்தின் 62ஆவது படத்தின் தயாரிப்பு, இயக்குநர்கள், இசை இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
AK 62 Update: விஜய்யின் 67 படமான லியோ குறித்த அப்டேட்கள் வெளியான நிலையில், அஜித்தின் 62ஆவது படத்தின் தயாரிப்பு, இயக்குநர்கள், இசை இயக்குநர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஞ்சாயி எஞ்சாமி பாடலில் தீ பாடிய வரிகளுக்கான பாடல் மெட்டை அவரே உருவாக்க; பிற வரிகளுக்கான மெட்டை நான் உருவாக்கினேன் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன் நிறுத்துகிறது. வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குநர் கடுமையாக உழைத்திருக்கிறார் என்று பாராட்டியிருக்கிறார் நடிகர் சூர்யா...
வேறு பாடல்களின் இல்லாத ஏதோ ஒன்றும், ஒரு வித புதுமையும் என்ஜாய் எஞ்சாமி பாடலில் இருந்தது என ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நம் மண்ணோடும், இயற்கையோடும் நம்மை மீண்டும் இணைய வைத்த பாடலாக இது அமைந்தது.