பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் நடிக்கும் “வர்மா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!!

பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் நடிக்கும் “வர்மா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

Last Updated : Nov 11, 2017, 01:45 PM IST
பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் நடிக்கும் “வர்மா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!! title=

பாலா இயக்கத்தில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்க்கு “வர்மா” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீ-மேக் தான் வர்மா படம்.  மேலும் படத்தின் மற்ற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி எந்த விவரமும் இன்னும் வெளியிட வில்லை.

 

 

Trending News