வெளியானது ரியோ ராஜ்ஜின் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தின் டீஸர்

ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ளரியோ “பிளான் பண்ணி பண்ணனும்”  படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

Last Updated : Feb 21, 2020, 05:37 PM IST
வெளியானது ரியோ ராஜ்ஜின் “பிளான் பண்ணி பண்ணனும்”  படத்தின் டீஸர் title=

ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ளரியோ “பிளான் பண்ணி பண்ணனும்”  படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடித்து வரும் படம்  “பிளான் பண்ணி பண்ணனும்”. படத்தலைப்பு வெளியீட்டிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியிருக்கிறது. 

பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். அத்துடன் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டனர். 

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. 

Trending News