'கடம்பன்' டிரைலர் மிஸ் பண்ணாதீங்க!!

Last Updated : Mar 2, 2017, 07:15 PM IST
'கடம்பன்' டிரைலர் மிஸ் பண்ணாதீங்க!! title=

ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துவரும் 'கடம்பன்' படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கேத்ரீன் தெரசா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த டிரைலரில் ஆர்யாவின் நடிப்பு அசத்தலாக உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது தான் இந்த படத்தின் கதை. 

டிரைலர் பார்க்க:-

Trending News