‘உரு’ டிரெய்லர் வெளியீடு!!

Last Updated : Apr 26, 2017, 04:59 PM IST
‘உரு’ டிரெய்லர் வெளியீடு!! title=

புதுமுக இயக்குனர் விக்கி ஆனந்த் இயக்கியுள்ள படம் ‘உரு’. கலையரசன், தன்ஷிகா, மைம்கோபி, டேனியல் ஆனி, தமிழ் செல்வி, கார்த்திகா நடித்துள்ளனர். வையம் மீடியா சார்பில் வி.பி.விஜி தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

டிரெய்லர்:-

Trending News