இளைஞர்களை கடுப்பாக்கிய மிலிந்த்-அங்கிதா ஹனிமூன் புகைப்படம்!

இளைஞர்களை கடுப்பாக்கி வந்த மகள் வயது பெண்ணை திருமணம் செய்தார் பிரபல மாடல் மிலிந்த் தற்போது ஹனிமூன் புகைப்படங்களையும் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்! 

Last Updated : May 3, 2018, 05:28 PM IST
இளைஞர்களை கடுப்பாக்கிய மிலிந்த்-அங்கிதா ஹனிமூன் புகைப்படம்!  title=

இளைஞர்களை கடுப்பாக்கி வந்த மகள் வயது பெண்ணை திருமணம் செய்தார் பிரபல மாடல் மிலிந்த் தற்போது ஹனிமூன் புகைப்படங்களையும் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்! 

தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில், சரத்குமார் -ஜோதிகா நடிப்பில் உருவான படம் 'பச்சைக் கிளி முத்துச்சரம்'. இப்படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். நடிகராக இருந்தாலும், மிலிந்த் சோமன் ஒரு மாடலாகத்தான் பெருமளவில் அறியப்படுகிறார். இதன் காரணமாக 52 வயதிலும் ஃபேஷன் துறையில் முன்னணி மாடலாக அவர் வலம் வருகிறார்.

கிட்டத்தட்ட 52 வயதுடைய இவர் தனது மகள் வயது உள்ள அங்கிதா என்கிற 26 வயது இளம் பெண்ணை காதல் செய்து வந்தனர். தற்போது திருமணமும் முடிந்தது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை வெறுப்பேத்தி வந்தனர். 

இந்நிலையில், இவர்களின் திருமணம் கடந்த மாதம் முடிவடைந்தது. அவர்களின் திருமண புகைப்படங்களும் இணையதளத்தில் பயங்கர விரலாக பரவிவந்தது. இதை தொடர்ந்து, அவர்கள் தற்போது அவர்களது தேனிலவு புகைப்படங்களையும் சம்மோக வலைதளத்தில் பகிந்து வருகின்றனர்.  

சும்மாவே நம்ம பசங்க பலருக்கு பொண்ணு கிடைக்கல. இதுல இவருக்கு பொண்ணு கிடைத்ததில் பாதி கடுப்புல இருந்த இளைஞர்களை மேலும் வெறுப்பேத்தும் வகையில் இவர் தேனிலவு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

இந்த தேனிலவு புகைப்படங்களும் சமூகவளைதலகளில் வைரளாகி வருகிறது. இதை பார்க்கும் சிலகுக்கு காதிலிருந்தும், மூக்கிலிருந்தும் புகை வருகிறதாம். 

இதோ அந்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது....! 

 

 

 

Trending News