பிரபுதேவாவின் லட்சுமி பட Teaser வெளியானது -Video!

குலேபககாவலி-யை அடுத்து பிரபுதேவாவின் லட்சுமி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 23, 2018, 10:21 AM IST
பிரபுதேவாவின் லட்சுமி பட Teaser வெளியானது -Video! title=

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவான திரைப்படம் குலேபகாவலி-யை அடுத்து லட்சுமி என்ற திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. 

இத்திரைப்படம் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ளது. லட்சுமி திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படம் நடன அடிப்படையிலான படம் என்று தெரிகிறது. பிரபுதேவாவின் எ.பி.சி.டி. திரைப்படம் போல் இதுவும் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்கின்றனர்.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் வெளியானதை அடுத்து இந்திய மைக்கேல் ஜாக்சன் தனது ட்விட்டரில் Youtube link-யை பதிவிட்டுள்ளார். இப்படத்தின் டீசர் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Cast & Crew:- 

Starring: Prabhu Deva, Aishwarya Rajesh, Ditya Bhande, Salman Yusuff Khan, Karunakaran, Kovai Sarala, Chams, Akshat Singh, Jeet Das & Sam Paul

Director & Writer: Vijay.

Music: Sam CS.

DOP: Nirav Shah

Editor: Anthony

Producer: Prateek Chakravorty, Shruti Nallappa & R. Ravindran

Production House: Pramod Films & Trident Arts

Music Partner: Muzik 247.

Trending News