மிரட்டும் சிங்கம் 3 டீஸர்!!

Last Updated : Nov 7, 2016, 07:33 PM IST
மிரட்டும் சிங்கம் 3 டீஸர்!!   title=

ஞானவேல் ராஜா தயாரிபில், ஹரியின் மிரட்டல் திரைக்கதையில் சிங்கம் -3 டீசர் வெளியிடப்பட்டது. இதில் சூர்யா , அனுஷ்கா , ஸ்ருதிஹாசன் இன்னும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு பாகங்கங்களும் வெற்றி பெற்றது. தற்போது சிங்கம் மூன்றாம் பாகம் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 16-ம் சிங்கம் ரிலீஸ் ஆகும் என ஆறிவிக்கப்பட்டுள்ளது.

டீஸர் :-  

Trending News