சூர்யாவின் சிங்கம் - 3: மோஷன் போஸ்டர் வெளியீடு!!

Last Updated : Oct 28, 2016, 10:12 AM IST
சூர்யாவின் சிங்கம் - 3: மோஷன் போஸ்டர் வெளியீடு!! title=

சூர்யாவின் "எஸ்-3" மோஷன் போஸ்டர் நள்ளிரவில் வெளியிடப்பட்டது. சூர்யா, ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தைத் தொடர்ந்து, அதன் மூன்றாம் பாகமான எஸ்-3 உருவாகி வருகிறது.

இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், நாசர், சூரி, ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது, மேலும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தற்போது சிங்கம்-3 படத்தின் டீஸ்ர் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Trending News