சாமி-2 படத்தில் திரிஷா

Last Updated : Feb 22, 2017, 12:40 PM IST
சாமி-2 படத்தில் திரிஷா title=

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள 'சாமி 2' படத்தில் திரிஷா கதாநாயகியாக உறுதி செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே முதல்பாகத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார். 

இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், 'சாமி 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். சூர்யாவின் 'சி 3' பணிகளை முடித்துவிட்டு, 'சாமி 2' பணிகளில் கவனம் செலுத்துவார் ஹாரி என்று தகவல் வெளியானது.

"சாமி 2" பணிகள் ஏப்ரம் மாதம் முதல் துவங்கும். தற்போது முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், கதை மற்றும் திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் என்று ஏற்கனவே இயக்குநர் ஹரி" தெரிவித்தார்கள்.

தற்போது இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா உள்ளடக்கா அவரது டிவிட்டார் பக்கத்தில் உறுதி செய்தார்.

Trending News