ஒரே போஸ்-ல் பிரபலமான ட்விட்டர் நாயகன்!

Last Updated : Aug 21, 2017, 06:38 PM IST
ஒரே போஸ்-ல் பிரபலமான ட்விட்டர் நாயகன்! title=

சமூக ஊடகங்கள் உண்மையில் ஒரு வேடிக்கையான இடம்! 

மெய்நிகரில்லா இவ்வுலகில் நகைச்சுவை திறன்களை மூலம் ஆசீர்வதிக்கப் பட்ட சிலரது செயல்கள் மூலம் கிடைக்கு பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த சமுக வலைதளங்களில்  வைரலாக செல்கின்றன.

அதேபோல் கிடைத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தை சக்கை போடு போட்டு வருகிறது. தனது ஒரே போஸ் மூலம் ட்விட்டர் தளத்தை கலக்கும் இந்த இளைஞன் யார்!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News