‘வேலையில்லா பட்டதாரி 2’ டீஸர் வெளியீடு!!

Last Updated : Jun 7, 2017, 06:38 PM IST
‘வேலையில்லா பட்டதாரி 2’ டீஸர் வெளியீடு!! title=

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் டீஸர் இன்று(புதன் கிழமை) மாலை 4 மணியளவில் வெளியாகி உள்ளது. தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ம் தேதி ‘வேலையில்லா பட்டதாரி 2’ வெளியாகும் என படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.

 டீஸர்:-

Trending News