தனுஷின் விஐபி-2 நாளை முதல் திரையரங்கில்!!

Last Updated : Aug 10, 2017, 12:37 PM IST
தனுஷின் விஐபி-2 நாளை முதல் திரையரங்கில்!! title=

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. 

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்க பிரம்மாண்டமாக வெளிவருகிறது.

‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் வெளிவருவதை பெரிதும் எதிர் பார்ப்பு உள்ளது. படத்தில் தனுஷ் நடிப்பில் அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி பலர் நடிக்கும் இப்படத்தை ஒண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்கில் நாளை வெளியாகிறது. இதைதொடர்ந்த்து வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றி இரண்டாம் பாகத்துக்கும் கிடைக்குமா? நாளை பார்ப்போம்!!!!

 

 

Trending News