Shooting Championship போட்டியில் தங்கம் வென்றார் நடிகர் அஜித்

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.

சென்னை: தமிழ்த் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் பந்தயம், புகைப்படம் எடுப்பது, ஆளில்லா சிறிய ரக விமானம் (Drone) தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது போன்ற செயல்களில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார். 

தற்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வந்த ஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. 

Also Read | வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? 

1 /9

2 /9

3 /9

4 /9

5 /9

6 /9

7 /9

பைக் ரேஸ் ஆர்வலர் அஜித்

8 /9

46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.

9 /9

துப்பாக்கி சுடுதல் போட்டி