கேப்டன் மில்லர் லுக்கில் மும்பை சென்ற நடிகர் தனுஷ்..எதற்காக தெரியுமா?

பிரபல நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் லுக்கில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

Dhanush: பிரபல நடிகர் தனுஷ், கேப்டன் மில்லர் லுக்கில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

1 /6

தமிழ் திரையுலகின் ஹிட் நடிகர், தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். 

2 /6

கடைசியாக இவர் நடிப்பில் வாத்தி படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

3 /6

தனுஷ், கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார். 

4 /6

இந்த படத்திற்காக தனுஷ் தனது முடி மற்று தாடியை நீளமாக வளர்த்துள்ளார். 

5 /6

கேப்டன் மில்லர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /6

தனுஷ் தற்போது மும்பை சென்றுள்ளார். இவர், கேப்டன் மில்லர் படம் தொடர்பாக மும்பை சென்றிருப்பார் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.