GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

GOAT Movie Vijay Salary : தமிழ் திரையுலகின் டிரெண்ட்டிங் படமாக விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கோட் திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் கட்டாயம் நீங்கள் கேட்டா அசந்து போய்விடுவீர்கள்.

1 /8

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு GOAT - The Greatest Of All The Time (GOAT) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

2 /8

நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யின் கோட்  திரைபடத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். 

3 /8

டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் படமாக உருவா இதில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், வைபவ், சினேகா, லைலா, பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கின்றனர்.  

4 /8

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதை டார்கெட்டாக வைத்து படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 

5 /8

இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விஜயகாந்த், சிவகார்த்திகேயன் மற்றும் சில கிரிக்கெட் வீரர்கள் கோமியோ ரோலில் நடிக்கயுள்ளனர். குறிப்பாக மறந்த நடிகர் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்த படத்தில் காட்சி அளிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.   

6 /8

கோட் திரைப்படம் மொத்தமாக 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் குறிப்பாக நடிகர் விஜய்யின் சம்பளம் அனைவரையுமே ஆடிப்போக வைத்துள்ளது.  

7 /8

கோட் படத்தில் விஜய்யின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தால் கட்டாயம் நீங்கள் கேட்டா அசந்து போய்விடுவீர்கள். அதன்படி இந்த படத்தில் விஜய்யின் சம்பளம் மட்டுமே 210 கோடியாகும்.   

8 /8

படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரியின் சம்பளம் 2 கோடி ஆகும். பிரபுதேவாவின் சம்பளம் 4 கோடி என கூறப்படுகிறது. அதேபோல் பிரசாந்திற்க்கு நாலு கோடியும், மோகனின் சம்பளம் ஒரு கோடி எனவும் கூறப்படுகிறது.