சேலையில் தாராளமாய் கவர்ச்சி காட்டிய தர்ஷா குப்தா!

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்ஷா குப்தாவின் சமீபத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 /3

மாடல் அழகியான தர்ஷா குப்தா 2018-ல் ஒளிபரப்பான 'முள்ளும் மலரும்' தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர்.

2 /3

 அதனை தொடர்ந்து 'மின்னலே', 'செந்தூரப்பூவே' உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களில் இவர் நடித்துள்ளார்.  இவை அனைத்தையும் விட இவரை புகழ் உச்சத்திற்கு கொண்டு சென்றது 'குக் வித் கோமாளி-2' நிகழ்ச்சி, இந்நிகழ்ச்சி மூலம் தான் இவர் பரவலாக மக்கள் மத்தியில் பிரபலமானார்.

3 /3

அந்த வகையில் இவரது சமீபத்திய போட்டோக்கள் ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது.  சேலை மற்றும் ஸ்லீவ்ல்ஸ் ஜாக்கெட் அணிந்துகொண்டு சற்று கவர்ச்சி தூக்கலாய் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் ஏராளமான இதய எமோஜிகளை பெற்று கமெண்ட் செக்ஷனை நிரப்பி வருகிறது.