இளம் நடிகைகளை ஒரே போஸில் ஓரம் கட்டிய மீரா ஜாஸ்மினின் ஹாட் க்ளிக்ஸ்!

நடிகை மீரா ஜாஸ்மின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஹாட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

 

1 /4

தமிழில் விஜய், அஜித், மாதவன் என பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

2 /4

இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இவர் இவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருக்கிறாரே என வியந்து பாராட்டி வருகின்றனர்.

3 /4

சில நாட்கள் இடையில் திரையில் காணாமல் போன மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும் சமூக வலைத்தளங்களின் மூலம் பலரது கண்களுக்கும் காட்சி தருகிறார்.

4 /4

ஹோம்லி லுக்கில் பலரையும் கட்டிப்போட்ட மீரா ஜாஸ்மின் தற்போது ஹாட்டான லுக்கில் பலரையும் கட்டிப்போட்டிருக்கிறார்