சிவப்பு நிற உடையில் சிவப்பு ரோஜாவாக மாறிய நடிகை ஸ்ரேயா சரண்!

பிரபல தென்னிந்திய நடிகையான ஸ்ரேயா சரண் தனது சமுக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /4

தமிழில் விஜய், ஜெயம் ரவி, விக்ரம், ரஜினி, தனுஷ், ஜீவா போன்ற பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண்.

2 /4

ஸ்ரேயா தான் கர்ப்பமாக இருப்பதை பொதுவெளியில் அறிவிக்காமல், குழந்தை பிறந்த பிறகு தனது மகளை அறிமுகம் செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

3 /4

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது 40 வயதிலும் இளம் கதாநாயகிகளுக்கு போட்டியாக பல கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார்.  

4 /4

தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவன ஈர்ப்பை பெற்றுள்ளது.