Cardamom: பாலியல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஏலக்காயை சாப்பிடுங்கள்..!

ஏலக்காய் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. நீங்கள் அதை தண்ணீர் அல்லது பாலுடன் எடுத்துக் கொள்ளலாம்.

ஆண்கள் இரவில் படுக்கும் முன் குறைந்தது 2 ஏலக்காயையாவது உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.  பாலியல் ஆரோக்கியத்திற்கு தேவையான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்க  ஏலக்காய் உதவுகிறது. நீங்கள் அதை தண்ணீர் அல்லது பாலுடன் எடுத்துக் கொள்ளலாம். அதோடு வேறு பல நன்மைகளும் அடங்கியுள்ளன.

1 /5

தொப்பை கொழுப்பை குறைக்கிறது: ஏலக்காய் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது. அதனால்தான் ஏலக்காயை உட்கொள்ளவது உங்கள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

2 /5

நோயெதிர்ப்பு அமைப்பு பாதுகாக்கப்படும்:  ஏலக்காய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, கோவிட் தொற்றுநோய், குரங்கு அம்மை நோய் பரவும் அச்சம் உள்ள நிலையில், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை  பாதுகாக்க ஏலக்காய் அவசியம் உண்ண வேண்டும்.

3 /5

வாய் துர்நாற்றத்தை போக்குகிறது: ஏலக்காய் வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவுகிறது.   

4 /5

இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் இருக்கும்: ஏலக்காய் இரத்த அழுத்தத்தை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, உங்கள் இரத்த அழுத்த அளவைப் பராமரிக்க இரவில் ஏலக்காயை உட்கொள்ள வேண்டும்.

5 /5

பாலியல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்: கருவுறுதல் மற்றும் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க ஏலக்காய் பெரிதும் நன்மை பயக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஆண் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த ஏலக்காய் உதவுகிறது.