கேமராவும் பொறாமைப்படும் ஆண்டரியாவின் அழகில்; லேட்டஸ்ட் கிளிக்ஸ்

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

1 /5

பின்னணி பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா ஜெர்மியா  

2 /5

பல ஹிட் பாடல்களை பாடிய இவர், அழுத்தமான கதாப்பாத்திரங்களை கொண்ட படங்களை தேடிப் பிடித்து நடித்து வருகிறார்  

3 /5

வட சென்னை, தரமணி உள்ளிட்ட படங்களில் இவரின் தேர்ந்த நடிப்புக்கு உதாரணம்  

4 /5

இவரது நடிப்பில் இப்போது வெளியாகி இருக்கும் அனல் மேலே பனித்துளி இப்போது நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது.  

5 /5

இந்த நேரத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.