வெறும் ரூ.15,000க்கும் குறைவான விலையில் டாப் 5 5G ஸ்மார்ட்போன்கள்!

பல முன்னணி நிறுவனங்களின் சிறப்பான 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.15,000க்கும் குறைவான விலையில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

 

1 /5

6.58 இன்ச் 90Hz டிஸ்பிளே கொண்ட சியோமி ரெட்மி 11 ப்ரைம் 5ஜி ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் ரூ.13,999க்கு விற்கப்படுகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டது.  

2 /5

6.6 இன்ச் 90Hz டிஸ்பிளே கொண்ட ரியல்மி 9ஐ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் ரூ.14,999க்கு விற்கப்படுகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டது.  

3 /5

6.58 இன்ச் 90Hz டிஸ்பிளே கொண்ட போகோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் ரூ.13,199க்கு விற்கப்படுகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டது.  

4 /5

6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் ரூ.14,999க்கு விற்கப்படுகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டது.  

5 /5

6.5 இன்ச் 90Hz டிஸ்பிளே கொண்ட ஓப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் ரூ.14,999க்கு விற்கப்படுகிறது.  இது 5000எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டது.