நுரையீரலை சுத்தம் செய்து வலுவாக்கும் ‘சில’ உணவுகள்!

காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. எனவே நுரையீரலை வலுவாக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

 

காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா போன்ற சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. எனவே நுரையீரலை வலுவாக்கும் உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

1 /10

காற்று மாசுபாடு மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா போன்ற நுரையீரல் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. 

2 /10

சுவாசத்தின் ஆதாரமான நுரையீரல் நமது உடலின் பாகங்கள் ஒழுங்காக செயல்படுவதில் முக்கிய பங்கு வைக்கிறது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பிளவனாய்டுகள் மற்றும் விட்டமின்கள் நிறைந்த உணவுகள் நுரையீரல் சார்ந்த நோய்கள் தாக்காமல் தடுக்கிறது.

3 /10

குர்குமின் நிறைந்த மஞ்சளில் வீக்கத்தை போக்கும் பண்புகளும் ஆண்டி ஆக்சிடென்ட் பண்புகளும் இருப்பதால் நுரையீரலுக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கும்

4 /10

வெல்லம் நுரையீரலில் சேருக்கு நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் திறன் பெற்றது. நுரையீரலில் சிக்கிக்கொள்ளக்கூடிய கார்பன் துகள்களை மாற்றும் திறன் இதற்கு உள்ளது. 

5 /10

விட்டமின் ஈ மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த பாதாம், பருப்பு வாதுமை பருப்பு போன்றவை நுரையீரல் திறன் பட செயல் புரிய உதவுகின்றன

6 /10

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்

7 /10

வீக்கத்தை போக்கும் பண்புகள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகள் உள்ள பூண்டு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

8 /10

விட்டமின் ஏ சி மற்றும் கேயுடன் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள பச்சை இலை காய்கறிகள் அதாவது கீரைகள் நுரையீரல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது

9 /10

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி நிறைந்துள்ளதால் சுவாச பிரச்சனைகள் போக்கி நுரையீரல் நுரையீரலை வலுப்படுத்துகிறது.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.