OnePlus 5G போன்களை பம்பர் தள்ளுபடி விலையில் வழங்கும் அமேசான்!

ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட்போனை மலிவாக வாங்கும் வாய்ப்பைப் கொடுத்துள்ளது Amazon. ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதல் சமீபத்திய ஒன்பிளஸ் 11 சீரிஸ் வரை, பல போன்களை பம்பர் தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

 

1 /5

OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. ஃபோனில் 50MP பிரதான கேமரா மற்றும் Mediatek Dimensity 1300 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, போனில் 4500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.28,999. அமேசானில் வாங்கினால், 2000 ரூபாய்க் நேரடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு மட்டுமே.

2 /5

OnePlus 10R 5G போனில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகம் உள்ளது. இது 50MP பிரதான கேமரா, 6.7-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000mAh பேட்டரியுடன் MTK D8100 Max செயலி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. போனின் விலை ரூ.34,999 முதல் தொடங்குகிறது. HSBC வங்கி கார்டு பயன்படுத்தி வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

3 /5

OnePlus 11R 5G 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பு உள்ளது. இதில் 50MP பிரதான கேமரா, 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000 mAh பேட்டரி உள்ளது. போனின் விலை ரூ.39,999. யெச் மற்றும் HSBC வங்கி கார்டுகளுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

4 /5

OnePlus 10 Pro 5G சாதனத்தில் 48MP பிரதான கேமரா மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கைபேசி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 செயலி மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ஃபோன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. இதன் விலை ரூ.60,999. இதில் 2000 ரூபாய் வரை தள்ளுபடியும் உண்டு.

5 /5

OnePlus 11 5G போனில் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பகம் வழங்கப்பட்டுள்ளது. இது 50MP பிரதான கேமரா மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் Snapdragon 8 Gen 2 செயலியுடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது. போனின் விலை ரூ.56,999 முதல் தொடங்குகிறது. இதில், OneCard கிரெடிட் கார்டில் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.