நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டு இருந்தாலும் அதனை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையவில்லை. நடுத்தர மக்களுக்கு அவசர காலத்திற்கு தேவையான நிதியை இந்த தங்க நகைகள் தான் வழங்குகிறது.
Gold Loan Rules Changes: தங்க நகைக்கடன் பிரச்சனையில் நிபந்தனைகளை தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில், அதில் செய்யப்பட்ட 10 மாற்றங்களை இங்கு காணலாம்.
RBI, gold loan Rules : தங்க நகை கடன் விதிமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamilnadu Government, Gold Loan : தங்கநகை கடன் மீதான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி தளர்த்தக்கோரி நிதியமைச்சகம் வலியுறுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
Reserve Bank of India, Gold loan : நகைக்கடன் விதிமுறைகளை தளர்த்தக்கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
நகை கடனுக்கான புதிய விதிகளை மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி இனி பொதுமக்கள் சில சிரமங்களை சந்திக்க உள்ளனர். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
நகைக்கடன் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும், தங்க நகைக் கடன் பெற்றவர்கள் மோசடியில் சிக்காமல் இருக்கவும் ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வகுக்க திட்டமிட்டுள்ளது.
நகை கடன் வழங்கும் நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகளை ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. கடன் பெற்ற தொகைக்கும், பிணையமாக வழங்கப்படும் தங்கத்தின் உண்மையான எடைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் உள்ளன.
நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு வைப்பதில் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய முடிவு பொதுமக்களிடையே விமர்சனத்தையும் கவலையையும் எழுப்பியுள்ளது.
Emergency Loan: மனிதர்களுக்கு சில பிரச்சனைகள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. இயல்பான வாழ்க்கையில் திடீரென்று நம் முன் தோன்றி நம்மை நிலைகுலைய வைக்கின்றன. அனேகமாக பல பிரச்சனைகளுக்கான தீர்வு பணத்தில் இருக்கின்றது.
Gold Loan: நகைக்கடன் பெறும் திட்டம் உள்ளதா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நகைக்கடன்கள் தொடர்பாக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.
Gold loan: நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் எளிய மக்களின் அவசரகால பணத் தேவைகளை பூர்த்தி செய்ய நகைக் கடன்கள் கை கொடுக்கும் ஆபத்பாந்தவன்களாக இருக்கின்றன என்றால் மிகையில்லை. இன்றும் பலர் அவசர தேவைகளுக்கு நகைக் கடன்களையே அதிகம் நம்பி இருக்கின்றனர்.
Gold Loan Interest Rate: நீங்கள் அவசரகாலத்தில் தங்கக் கடன் வாங்க திட்டமிட்டால், மலிவான தங்கக் கடனை எந்த எந்த வங்கிகள் தருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Gold Loan Tips: கடினமான காலங்களில் நகைக்கடன் சிறந்த வகையில் கைக் கொடுக்கும். தங்கம் என்பது அலங்காரத்திற்கான ஒரு ஆபரணம் மட்டுமல்ல, நிச்சயமற்ற தன்மையின்போது அவசர தேவைக்கு உதவும் மிக முக்கியமான நிதி ஆதாரங்களில் ஒன்று.
விலை அதிகரித்தால், தங்கத்தின் மீது அதிக அளவு கடன் பெறலாம். பாதுகாப்பற்ற கடன்களுக்கான விதிகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கிய பிறகு தங்கக் கடன்கள் அதிகரித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.