கந்தலானாலும் கசக்கிக் கட்டு என்பது பழமொழியல்ல! சனீஸ்வரரின் கோபம் தீர்க்கும் வழி

Astro Tips: அழுக்கான அல்லது கிழிந்த ஆடைகளை அணிவது வாழ்க்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஒருவர் அணியும் உடைகள் மற்றும் காலணிகள் அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

அந்தஸ்துக்காக மட்டுமல்ல, சனீஸ்வரரின் கோபத்தையும் தவிர்க்க சில ஆடை பழக்கங்களை மாற்ற வேண்டும்.

மேலும் படிக்க | சனீஸ்வரரை இப்படி வணங்கினால் வாழ்க்கை ஜே ஜே என ஜோராக இருக்கும்

1 /5

வீட்டில் அழுக்கு, கிழிந்த அல்லது மோசமான ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதனால் ஜாதகத்தில் பல கிரகங்கள் அசுப பலன்களை கொடுக்க ஆரம்பிக்கின்றன. இது நேரடியாக நம் வாழ்க்கையை பாதிக்கிறது. எனவே ஆடைகள் தொடர்பான விழிப்புணர்வு எப்போதும் அவசியமானது

2 /5

கிழிந்த ஆடைகளை அணிவது சனிதேவரின் கோபத்தை உண்டாக்குகிறது : அழுக்கு, கிழிந்த அல்லது வெளுத்துப் போன ஆடைகளை அணிவது அதிர்ஷ்டத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதுபோன்ற மோசமான ஆடைகளை அணிவதால், சனிபகவான் கோபமடைந்து அசுப பலன்களைத் தரத் தொடங்குகிறார். இதனுடன் வியாழனும் ஜாதகத்தில் வலுவிழந்து மோசமான பலன்களைத் தரத் தொடங்குகிறார். எனவே கிழிந்த, பழைய, நிறம் மங்கிப் போன ஆடைகளை அணியவேண்டாம்.

3 /5

கிழிந்த ஆடைகளை அணிவதால் வாழ்வில் வறுமையும் அதிகரிக்கிறது. இது ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. காரியத்தடைகள் ஏற்படும்

4 /5

அழுக்கான ஆடைகள் அல்லது கசங்கலான ஆடைகளை அணிவதால் குரு பகவானுக்கு கோபம் ஏற்படும். அதிர்ஷ்டத்திற்கு குருவின் அருள் அவசியம்.

5 /5

மிகவும் தளர்வான அல்லது மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். இறுக்கமான உடைகளால் நோய் உண்டாகும்.