Vidyullekha Raman Weight Loss Tips : பிரபல நடிகை வித்யூலேகா, தான் உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்து பேசயிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Aishwarya Bhaskaran Weight Loss Tips : கோலிவுட்டில், ஒரு காலத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் ஐஸ்வர்யா. இவர் தான் உடல் எடையை குறைத்தது எப்படி என்பது குறித்து பேசியிருக்கிறார்.
Female Vs Male Who Needs To Workout More : அனைவருமே உடற்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால், ஆண்கள்-பெண்களில் யாருக்கு அதிகம் உடற்பயிற்சி தேவைப்படுகிறது தெரியுமா?
Actor Ajith Kumar Weight Loss Tips : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர், அஜித் குமார். இவர், சமீபத்தில் உடல் எடை குறைந்தார். இதற்கு உதவிய விஷயங்கள் குறித்து அவரே பேசியிருக்கிறார்.
Instagram Influencer Tips For Weight Loss : நம்மில் பலருக்கு அடிவயிற்று தொப்பை கரைக்க முடியாத ஒன்றாக இருக்கும். இதனை குறைக்க, இன்ஸ்டா பிரபலம் ஒருவர் கொடுத்திருக்கும் டிப்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
What Will Happen If You Walk For 60 Minutes : நடைப்பயிற்சி செய்வது என்பது, மிகவும் சிறந்த பயிற்சியாகும். இதனை தினமும் 1 மணி நேரம் செய்தால் என்ன ஆகும் தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகா 3 மாதங்களில் எப்படி 9 கிலோ எடையை குறைத்தேன் என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் பிட்னஸ் டிப்ஸ் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Instant Exercises To Burn Fat : நம்மில் பலர், உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்போம். ஆனால், பல சமயங்களில் இனிப்பு சாப்பிட்டவுடன் மனம் மாறிவிடும். அந்த சமயத்தில், கொழுப்பை எரிக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்ன தெரியுமா?
மிதமான உடற்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை அதிகரிப்பதன் மூலம் மனநலத்தையும் மேம்படுத்துகிறது.
நடைபயிற்சி மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. அது இது சிலருக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். யார் யார் நீண்ட நேரம் நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Walking: தினமும் இல்லை என்றாலும், வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபயிற்சி மேற்கொண்டால் போதும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Yoga Asanas That Will Make You Feel Energized In Morning : உடலை தளர்வாக வைத்திருக்க உதவும் கலைகளுள் ஒன்று, யோகாசனம். இவை, உங்களின் காலை சோம்பலையும் போக்க உதவும். அந்த யோகானங்கள் என்ன தெரியுமா?
How Did Alia Bhatt Lost Weight After Pregnancy : பிரபல நடிகை ஆலியா பட், சமீபத்தில் தான் வர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், அவர் உடல் எடையை மெயின்டெயின் செய்ய எந்த மாதிரியான உடற்பயிற்சிகளை செய்தார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒரு சிலருக்கு உடலில் எப்போதும் வலி இருந்து கொன்டே இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏன் வலி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Walking After Dinner: இரவு உணவு சாப்பிட்டபின், குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என்று உணர்வியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனை படிப்படியாக 45 நிமிடங்களாக, அதிகரிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அடையலாம்.
கடந்த காலங்களில் தனது உடற்தகுதி நிலைகள் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், கோலி தன்னை சுறுசுறுப்பு, சகிப்புத்தன்மை மற்றும் ஆரோக்கியத்தின் முன்னோடியாக மாற்றிக்கொண்டார்.
Obesity | உடல் பருமன் எனும் ஆபத்து கொண்டுவரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.