குரு ராகு சேர்க்கை! வரும் 6 மாதங்களுக்கு ‘இந்த’ ராசிகளுக்கு விநாச காலம்!

குரு ராகு சேர்க்கையினால் உருவாகும் குரு - சண்டாள யோகம், அசுப யோகமாக இருந்தால், வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாகும். 

குரு ராகு சேர்க்கையினால் உருவாகும் குரு - சண்டாள யோகம், அசுப யோகமாக இருந்தால், வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. அவரது முயற்சிகள் அனைத்தும் வீணாகும். தேவையில்லாமல் சில சட்டச் சிக்கலில் சிக்கி பணம்,  மதிப்பு ஆகியவற்றை இழக்க நேரிடும். திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்காது. வேலை, வியாபாரம் என அனைத்திலும், நஷ்டம் ஏற்படுகிறது அல்லது வேலை அடிக்கடி பறி போகும் நிலை உண்டாகும்.

1 /6

குருவும் ராகுவும் ஏப்ரல் 22 முதல் அக்டோபர் 30 வரை அதாவது 6 மாதங்கள் இணைந்திருக்க போகும் நிலையில்,   இதனால் உருவாகும்  குரு - சண்டாள யோகம் வாழ்க்கையில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுத்தும். ஜாதகத்தில் குரு சண்டாள தோஷம் அமைந்தால் அந்த நபருக்கு எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. அவரது முயற்சிகள் அனைத்தும் வீண். தேவையில்லாமல் சில சட்டச் சிக்கலில் சிக்கி பணம்,  மதிப்பு ஆகியவற்றை இழக்க நேரிடும். திருமண வாழ்க்கையும் நன்றாக இருக்காது. வேலை, வியாபாரம் என அனைத்திலும், நஷ்டம் ஏற்படுகிறது அல்லது வேலை அடிக்கடி பறி போகும் நிலை உண்டாகும்.

2 /6

மேஷ ராசிகளுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மற்றும் நிதி நெருக்கடி ஏற்படலாம். புகழ் மற்றும் மரியாதை கூட பாதிக்கப்படலாம். உடல் நிலை மோசமாகும் வாய்ப்பும் உள்ளது.  

3 /6

மிதுனம்: குரு ராகு இணைந்து இருப்பதால், வாழ்க்கையில் பல தரப்பில் இருந்தும் பிரச்சனைகள் ஏற்படும். சில கெட்ட செய்திகள் வரலாம். நிதி விஷயங்களிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் கூட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்காது.

4 /6

கடகம்: குரு ராகு இணைந்து இருப்பதால்  வேலையில், பணியிடத்தில் உங்கள் கடின முயற்சிகள் வீணாகும்.  வீட்டிலும் சந்தோஷமான சூழ்நிலை இருக்காது. தேவையற்ற விவாதங்கள் உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வரலாம். பேச்சில் நிதானம் தேவை. எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால், பல வகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

5 /6

தனுசு: குரு ராகு இணைந்து இருப்பதால் தேவையற்ற செலவுகள் கூடும். தனுசு ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பணியிலும் தொழிலிலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தேவையற்ற செலவுகள் கூடும்.  நிதி நிலை மிகவும் பாதிக்கப்படும். வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்கவும்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

You May Like

Sponsored by Taboola