வேப்பிலையை இப்படி உட்கொண்டால் தொப்பையை வேகமாக குறைக்கலாம்!

Neem Leaves Health Benefits:வேப்பிலைகளை தினமும் சாறு பிளிந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க உதவும். இந்நிலையில், வேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இத்தொகுப்பில் முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.

  • May 11, 2023, 08:03 AM IST

 

 

 

 

 

 

1 /7

வேப்பிலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதே நேரத்தில் வேப்ப மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மனித ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள், மரப்பட்டை, பழங்கள், பூக்கள் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதனால்தான் இதை ஆயுர்வேதத்தின் பொக்கிஷம் என்று அழைக்கிறார்கள். 

2 /7

தினமும் 3 முதல் 4 வேப்ப இலைகளை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு நல்லது. வேப்பிலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் உள்ளதால் தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

3 /7

1. உடல் எடையை அதிகரித்து, வேப்பிலைகளை சாப்பிடுவதன் மூலம் குறைக்கலாம், இதற்கு வேப்பிலையில் இருந்து சாறு தயாரித்து தினமும் காலையில் குடித்து வர, தொப்பை வேகமாக கரையும்.

4 /7

2. வேப்பிலைகளை மென்று சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இது தொற்று அபாயத்தை குறைக்கிறது.

5 /7

3. வேப்பம்பூ உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்குகிறது, அதனால்தான் வேப்பிலையில் இருந்து தயாரிக்கப்படும் சாறு டிடாக்ஸ் பானங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. வேப்பிலைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இதன் காரணமாக செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.

6 /7

4. கலோரிகளை எரிக்க வேலை செய்யும் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த இலையில் காணப்படுகின்றன.

7 /7

5. பற்களில் துவாரம் இருந்தால், அதன் இலைகளை அரைத்து பேஸ்ட்டை தயார் செய்து, பற்களில் தேய்க்கவும்.