English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • neem

neem News

தலையில் அதிக பொடுகு தொல்லையா? சரி செய்ய இந்த 2 பொருட்கள் போதும்!
Dandruff Nov 4, 2024, 07:01 AM IST
தலையில் அதிக பொடுகு தொல்லையா? சரி செய்ய இந்த 2 பொருட்கள் போதும்!
பொடுகு என்பது பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். குறிப்பாக குளிர்காலத்தில் முடி வறண்டு இருக்கும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. இதனை சரி செய்ய சில வழிகள் உள்ளன.
தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் வேப்பம்பூ: இப்படி சாப்பிட்டால் உடனடி நன்மை
weight loss Oct 18, 2024, 09:50 AM IST
தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் வேப்பம்பூ: இப்படி சாப்பிட்டால் உடனடி நன்மை
Weight Loss Tips: குறைந்த அளவு முயற்சியில் தொப்பை கொழுப்பு (Belly Fat) மற்றும் இடுப்பு கொழுப்பைக் குறைக்க விரும்பினால், ஆயுர்வேத தீர்வு பயனுள்ளதாக இருக்கும். 
சுகர் அளவை தட்டு வைக்க இந்த ஒரு இலை மட்டும் சாப்பிட்டால் போதும்
Diabetes Jul 3, 2024, 04:05 PM IST
சுகர் அளவை தட்டு வைக்க இந்த ஒரு இலை மட்டும் சாப்பிட்டால் போதும்
Neem Leaves For Diabetes: நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்துக்கொண்டே வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அசிங்கமா மஞ்சள் பற்கள் இருக்கா? அப்போ இந்த வெள்ளை பொடியை பயன்படுத்துங்கள்
Yellow Teeth May 22, 2024, 09:12 PM IST
அசிங்கமா மஞ்சள் பற்கள் இருக்கா? அப்போ இந்த வெள்ளை பொடியை பயன்படுத்துங்கள்
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களால் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை என்றால் உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த வைத்தியங்களை முயற்சிக்கவும்.
காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை நீர் குடியுங்கள்... இந்த பிரச்னைகளே உங்களை அண்டாது!
neem May 17, 2024, 06:48 PM IST
காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலை நீர் குடியுங்கள்... இந்த பிரச்னைகளே உங்களை அண்டாது!
Neem Leaves Water: தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் வேப்பிலை நீரை குடிப்பதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். 
பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை போக்க வீட்டு வைத்தியம்
Yellow Teeth Apr 5, 2024, 11:54 AM IST
பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை போக்க வீட்டு வைத்தியம்
Home Remedies For Yellow Teeth: பல் துலக்கினாலும் பற்களின் மஞ்சள் அடுக்கு போக்கமுடிவில்லை என்றால், ஒரு வாரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ஐ பின்பற்றிப் பாருங்கள்.
Neem & Turmeric: நோய்களை விரட்டும் வேப்பிலை -  மஞ்சள் கூட்டணி...!
Turmeric Mar 17, 2024, 06:38 PM IST
Neem & Turmeric: நோய்களை விரட்டும் வேப்பிலை - மஞ்சள் கூட்டணி...!
வேப்பிலை மஞ்சள் ஆகிய இரண்டுமே ஆயுர்வேத குணங்கள் நிறைந்தது. வேப்பிலை மஞ்சள் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தினால் கிடைக்கும் வியக்கத்தக்க பலன்கள் பற்றி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் கட்டாயம் ட்ரை பண்ணுங்க
Triphala Feb 21, 2024, 01:36 PM IST
பொடுகை தொல்லை நீங்க இந்த ஆயுர்வேத ஹேர் மாஸ்க் கட்டாயம் ட்ரை பண்ணுங்க
பல ஆயுர்வேத மூலிகைகள் கூந்தலின் பொடுகை நீக்கி, கூந்தலை வலுவாகவும், நீளமாகவும் வைத்திருக்க உதவும். அத்தகைய சூழ்நிலையில் ஆயுர்வேத ஹேர் மாஸ்க் ஒன்றை பயன்படுத்தினால் பொடுகு தொல்லையில் இருந்து விடுப்படலாம். 
பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? அப்போ இந்த வெள்ளை பொடியை பயன்படுத்துங்கள்
Yellow Teeth Nov 30, 2023, 11:43 AM IST
பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? அப்போ இந்த வெள்ளை பொடியை பயன்படுத்துங்கள்
Yellow Teeth Home Remedies: மஞ்சள் பற்களால் (yellow teeth) உங்களாலும் வெளிப்படையாக சிரிக்க முடியவில்லை மற்றும் கூச்ச உணர்வு இருந்தால், உங்கள் பற்கள் முத்து போல் ஜொலிக்க இந்த வைத்தியங்களை செய்யுங்கள்.
பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? இந்த வெள்ளை நிறத்தைக் கொண்டு பல் துவக்குங்கள்
Yellow Teeth Nov 20, 2023, 11:55 AM IST
பற்கள் அசிங்கமா மஞ்சளா இருக்கா? இந்த வெள்ளை நிறத்தைக் கொண்டு பல் துவக்குங்கள்
பற்களின் வேர்களில் பிளேக்கின் அளவை அதிகரிப்பது பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். பிளேக் மஞ்சள் நிறத்தில் பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை சுத்தம் செய்யவில்லை என்றால், அது டார்டாராக மாறி பல் நோயை உண்டாக்கும்.
பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை போக்க இதைப் பயன்படுத்துங்கள்
Yellow Teeth Nov 19, 2023, 02:56 PM IST
பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை போக்க இதைப் பயன்படுத்துங்கள்
How Neem Remove Yellow Teeth: பல் துலக்கிய பிறகும் பற்களின் மஞ்சள் அடுக்கு அகற்றப்படாவிட்டால், ஒரு வாரம் இதைப் பயன்படுத்தினால், பற்கள் இயற்கையாகவே வெண்மையாக மாறும்.
சிரிப்பை அழகாக்கும் ‘பளிச்’ பற்கள் வேண்டுமா? இதை செய்து பாருங்கள்
Teeth Whitening Sep 14, 2023, 03:51 PM IST
சிரிப்பை அழகாக்கும் ‘பளிச்’ பற்கள் வேண்டுமா? இதை செய்து பாருங்கள்
Teeth Whitening Remedies: வெண்மையான பளபளப்பான பற்களை தாம் அனைவரும் விரும்புகிறோம். உங்கள் பற்களை பிரகாசமாக்குவதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்காக ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
இந்த 9 ஆயுர்வேத வைத்தியம் முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையை நீக்கும்
Acne Jun 12, 2023, 04:57 PM IST
இந்த 9 ஆயுர்வேத வைத்தியம் முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையை நீக்கும்
முகப்பரு மற்றும் வெடிப்பு பிரச்சனையில் இருந்து விடுபட இதை முயற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். எனவே முகப்பரு மற்றும் பிரேக்அவுட் பிரச்சனையிலிருந்து விடுபடுவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.  
வேப்பிலையை இப்படி உட்கொண்டால் தொப்பையை வேகமாக குறைக்கலாம்!
Neem Leaves May 11, 2023, 08:03 AM IST
வேப்பிலையை இப்படி உட்கொண்டால் தொப்பையை வேகமாக குறைக்கலாம்!
Neem Leaves Health Benefits:வேப்பிலைகளை தினமும் சாறு பிளிந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்க உதவும். இந்நிலையில், வேப்பிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இத்தொகுப்பில் முழுவதுமாக தெரிந்துகொள்ளலாம்.
நீரிழிவை நிர்மூலமாக்கும் ‘நாட்டு மருந்து பொடி’! வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
Diabetes Mar 17, 2023, 06:06 PM IST
நீரிழிவை நிர்மூலமாக்கும் ‘நாட்டு மருந்து பொடி’! வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்!
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவற்றால் ஆன  நாட்டு மருந்து பொடி சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
பல விதமான சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வேப்பிலை - மஞ்சள் கூட்டணி!
neem Nov 2, 2022, 01:02 PM IST
பல விதமான சரும பிரச்சனைகளுக்கு தீர்வாகும் வேப்பிலை - மஞ்சள் கூட்டணி!
மஞ்சள் மற்றும் வேப்ப இலையில் ஆயுர்வேத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கருதப்படுகிறது. வேப்பபிலை சாற்றில் மஞ்சள் கலந்து குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 
Skin Care: சரும பாதுகாப்பில் வேப்பிலை - மஞ்சள் கூட்டணி செய்யும் அற்புதங்கள்..!
neem Oct 3, 2022, 09:08 PM IST
Skin Care: சரும பாதுகாப்பில் வேப்பிலை - மஞ்சள் கூட்டணி செய்யும் அற்புதங்கள்..!
வேப்பபிலை மற்றும் மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் நிறைந்துள்ளன. எனவே இவை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். 
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஒரு இலை போதும்
Neem For Diabetes Aug 18, 2022, 09:45 AM IST
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த ஒரு இலை போதும்
Neem For Diabetes: மருத்துவ மரம் என்று அழைக்கப்படும் வேம்பு, பல பிரச்சனைகளை நீக்குகிறது. வேப்ப இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இது தவிர பல நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பல பிரச்சனைகளின் ஒரே நிவாரணம் வேம்பு: இப்படி பயன்படுத்தி பாருங்கள்
neem Jul 29, 2022, 05:05 PM IST
பல பிரச்சனைகளின் ஒரே நிவாரணம் வேம்பு: இப்படி பயன்படுத்தி பாருங்கள்
Neem Leaves For Health Care: முழுமையான பலனை பெற வேப்பம்பூவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் அதன் பயன்கள் என்ன என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம். 
Health Tips: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆயுர்வேத மூலிகைகள்
Ayurveda For Diabetes Jul 12, 2022, 02:24 PM IST
Health Tips: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் ஆயுர்வேத மூலிகைகள்
Ayurveda Tips For Diabetes: நீரிழிவு மருந்துகள் மற்றும் சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் தவிர, ஆயுர்வேதத்தில் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் சில பயனுள்ள மூலிகைகள் உள்ளன. அவை என்னவென்று இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • இந்தியா-சீனா உறவுகள்: ஒருபக்கம் ஒத்துழைப்பு, மறுபக்கம் போட்டி!
    India

    இந்தியா-சீனா உறவுகள்: ஒருபக்கம் ஒத்துழைப்பு, மறுபக்கம் போட்டி!

  • இறந்தவரது ஆதார் கார்டை ரத்து செய்வது அவசியம்... UIDAI அளித்துள்ள முக்கிய அப்டேட்!
    Aadhaar Update
    இறந்தவரது ஆதார் கார்டை ரத்து செய்வது அவசியம்... UIDAI அளித்துள்ள முக்கிய அப்டேட்!
  • ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா இன்று தொடங்கியது - விண்ணப்பிப்பது எப்படி?
    Tamil Nadu Temple Tour
    ஆடி மாதம் அம்மன் கோவில் சுற்றுலா இன்று தொடங்கியது - விண்ணப்பிப்பது எப்படி?
  • ராஜு மோகன் நடித்துள்ள பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கும்? திரைவிமர்சனம்!
    Raju Jayamogan
    ராஜு மோகன் நடித்துள்ள பன் பட்டர் ஜாம் படம் எப்படி இருக்கும்? திரைவிமர்சனம்!
  • 15 நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொன்ன 7 டிப்ஸ்!
    Weight Loss Tips
    15 நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொன்ன 7 டிப்ஸ்!
  • வாழ்க்கை வளங்கள் அனைத்தையும் பெற... ஆடியில் செய்ய வேண்டிய தானங்கள்
    Dhanams
    வாழ்க்கை வளங்கள் அனைத்தையும் பெற... ஆடியில் செய்ய வேண்டிய தானங்கள்
  • 8வது ஊதியக்குழு: அடேங்கப்பா!! DA, TA, HRA..... சம்பளத்துடன் அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம், எவ்வளவு தெரியுமா?
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: அடேங்கப்பா!! DA, TA, HRA..... சம்பளத்துடன் அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம், எவ்வளவு தெரியுமா?
  • 30 நாள் நோ சுகர் சேலஞ்: அட்டகாசமான நன்மைகளை அளிக்கும் என்கிறார் ஹார்வர்டு மருத்துவர்
    No Sugar Challenge
    30 நாள் நோ சுகர் சேலஞ்: அட்டகாசமான நன்மைகளை அளிக்கும் என்கிறார் ஹார்வர்டு மருத்துவர்
  • பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்!  இவரை பற்றி தெரியாத விஷயங்கள்..
    Velu Prabhakaran
    பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்! இவரை பற்றி தெரியாத விஷயங்கள்..
  • Kerala Lottery | பணமழை! ரூ.1 கோடி வெற்ற அதிர்ஷ்ட எண் இதுதான்.. சுவர்ண கேரளம் SK-12 லாட்டரி முடிவுகள்
    Kerala Lottery
    Kerala Lottery | பணமழை! ரூ.1 கோடி வெற்ற அதிர்ஷ்ட எண் இதுதான்.. சுவர்ண கேரளம் SK-12 லாட்டரி முடிவுகள்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x