வாழ்க்கையை வளமாக்கும் கிரக தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்

Navagraha Doshams: நவக்கிரகங்கள் நமது வாழ்க்கையில் சாதகத்தையும் பாதகத்தையும் ஏற்படுத்தும் என்றாலும், சில தோஷங்களுக்கு நிவர்த்தியும் உண்டு

ஒவ்வொரு ராசிக்கும் கிரகங்களின் ஆதிபத்தியத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் வீடு அடையாளப்படுத்தப்படுகின்றன. சில கிரதங்களுக்கு இரண்டு வீடுகள் உண்டு. நிழல் கிரகங்கள் என்று கூறப்படும் ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களுக்கும் சொந்த வீடு கிடையாது. இந்த இரு கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடாகும்.

மேலும் படிக்க | அக்டோபர் 18 வரை சூரியனின் கோபப்பார்வையை எதிர்கொள்ளும் 5 ராசிகள்

 

1 /6

எந்த ஒரு கிரகமும் அதன் சொந்த வீட்டில் இருந்தால் அவற்றின் சக்தி மூன்று மடங்காக பெருகும். கிரகத்தின் சொந்த வீட்டிற்கு ஆட்சி வீடு என்று பெயர். 

2 /6

மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதி செவ்வாய்

3 /6

ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன்

4 /6

மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி சனி

5 /6

தனுசு ராசியின் அதிபதி குரு பகவான்

6 /6

ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களுக்கும் சொந்த வீடு கிடையாது. இந்த இரு கிரகங்களும் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடாகும்.