சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, அசத்தலான அதிர்ஷ்டம்!!

Shukra Gochar 2023: ஜாதகத்தில் சுக்கிரன் சுபமாக இருந்தால் உலக இன்பங்கள் அனைத்தும் கைகூடும். சுக்கிரன் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ இருந்தால், அந்த நபர் மகிழ்ச்சியை இழக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரன் ஆடம்பரம், வசதிகள் மற்றும் செழுமைக்கான காரணியாகக் கருதப்படுகிறது. 

மார்ச் 12 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பெயர்ச்சியானார். சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும் சுக்கிரன் சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

1 /5

மேஷ ராசிக்காரர்களில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும். அவர்கள் நல்ல சலுகைகளைப் பெறலாம். உடல்நிலையில் குறைவும் ஏற்படலாம். ஆனால் விரைவில் குணமடைவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். 

2 /5

உங்கள் ராசி மிதுன ராசியாக இருந்தால் சுக்கிரன் சஞ்சாரத்தின் போது உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு உண்டாகும். இதனால் உங்கள் பலமும் அதிகரிக்கும்.  புதிய நபர்களுடனான உங்கள் தொடர்பு அதிகரிக்கும், இது எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும். 

3 /5

வேலை தேடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். மாணவர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். வெளியூர் பயணத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். திருமணமானவர்களுக்குப் சுக்கிரன் பெயர்ச்சி பலன்களைத் தரும். புதிய வேலையைத் தொடங்குபவர்களுக்கு இது நல்ல நேரம்.

4 /5

இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். பழைய சண்டை முடிவுக்கு வரும். பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும். திருமணமானவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

5 /5

மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி பல ஆசிகளை வழங்கும். கூட்டுத்தொழிலில் வெற்றி உண்டாகும். குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். பண விஷயத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள்.