Venus Transit in Cancer: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், மூன்று ராசிகளில் இதனால் அதிக அளவிலான நற்பலன்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் நல்வாய்ப்புகள் பிரகாசமாக ஜொலிக்கவுள்ளன.
சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்திற்குள் பிரவேசிப்பதும், அதே வேளையில் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதும் இணைந்து, மிகவும் வலிமைமிக்க ஒரு ஜோதிட அமைப்பை உருவாக்குகின்றன. இக்காலகட்டமானது பல்வேறு ராசிகளுக்கு முன்னேற்றம், காதல் மற்றும் நிதி நிலைத்தன்மையை ஈட்டித் தரும்.
Sukran Peyarchi Palangal 2026 : ஏப்ரல் 19-ஆம் தேதி பிற்பகல் 3:28 மணிக்கு, சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்குள் பிரவேசிக்கிறார்; இதன் மூலம் சக்திவாய்ந்த 'மாளவ்ய ராஜயோகம்' (Malavya Rajyoga) உருவாக்கத் தொடங்குகிறது. இதனால் எந்தெந்த ராசிகள் பயனடையவுள்ளன என்பதை இப்போது விரிவாகக் காண்போம்.
Venus Nakshatra Transits Starts From Today in Bharani : சுக்கிர பகவானின் நட்சத்திர பெயர்ச்சி, பல ராசிகளுக்குச் சுபமானதாக அமையவிருக்கிறது. இந்த காலகட்டத்தில், இந்த ராசிக்காரர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும்; மேலும், தங்கள் தொழில் முயற்சிகளில் நற்செய்திகளையும் எதிர்பார்க்கலாம். இதன் அடிப்படையில், எந்தெந்த ராசிகள் மிகவும் சாதகமான பலன்களைப் பெறவுள்ளனர் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
Venus Transits into Taurus on April 19 : 2026ஆம் ஆண்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, சுக்கிர கிரகம் தனது ராசியை மாற்றிக்கொள்ளப் போகிறார். தனது சொந்த ராசியான ரிஷப ராசயில் நிலைபெறும் சுக்கிரன், 'மாளவ்ய யோகத்தை' உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் மூலம் எந்தெந்த ராசிகள் நன்மையடையவுள்ளன என்பதை அறிந்துகொள்வோம்.
Venus Transits into Bharani Nakshatra on April 6 : ஏப்ரல் 6ஆம் தேதி, சுக்கிரன் தனது நட்சத்திரத்தை மாற்றிக்கொண்டு, தனக்கே உரிய நட்சத்திரமான பரணியில் பிரவேசிக்கிறார். சுக்கிரனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியின் விளைவாக, எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் காதல் மற்றும் திருமண வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது அறிந்துகொள்வோம்.
Venus Transits into Bharani Nakshatra : ஜோதிட உலகில், இன்பம் மற்றும் செழிப்பிற்கு அதிபதியாக கருதப்படும் சுக்கிரன், வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தனது சொந்த நட்சத்திரமான 'பரணி' நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகப் போகிறார். இந்த பெயர்ச்சியானது மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ஆகிய ராசிகளின் காதல் வாழ்க்கை மற்றும் நிதி நிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்துகொள்வோம்.
ஜோதிடத்தில், 'சுக்கிரன்' கிரகம் செல்வம், ஆடம்பர வாழ்க்கை, அன்பு மற்றும் அழகுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. சுக்கிரனின் நிலையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட பன்னிரண்டு ராசிகளின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
மார்ச் 4 ஆம் தேதி, ஹோலி பண்டிகை அன்று, சுக்கிரனும் சனியும் மீன ராசியில் இணைந்து பயணிக்க தொடங்குவார்கள். இதனால் சில ராசிகளுக்கு வலுவான வளர்ச்சி, திடீர் எழுச்சி, பண வரவு போன்ற சிறப்பு பலன்களை பெறுவார்கள்.
Venus-Saturn Conjunction in Aquarius: ஹோலிக்கு முன்பு, கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரனின் இணைவு நடைபெற உள்ளது, இது நான்கு ராசிகளுக்கும் நன்மை பயக்கும், பொற்காலம் மற்றும் அதிரஷ்டம் உண்டாகும்.
Venus Transit to Capricorn 2026: ஜோதிடர்களின் கூற்றுப்படி, இன்னும் சரியாக 8 நாட்களில் சுக்கிரன் தனது ராசியை மாற்றப் போகிறார். இந்த ராசி மாற்றம் சனியின் ராசியில் நிகழும். அதன்படி தனுசு ராசியில் பயணித்து வரும் சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவார்.
Venus Transit to Capricorn Horoscope: இன்றிலிருந்து தோராயமாக 10 நாட்களுக்குள், சுக்கிரனின் ராசி மாற்றம் ஏற்படும். இந்த முறை, சுக்கிரன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்வார். சுக்கிரனின் ராசி மாற்றத்தால், சில ராசிகளின் அதிர்ஷ்டமும் மாறும்.
Venus Transits In Capricorn 2026: சனியின் ராசியில் சுக்கிரன் நுழைவதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும், மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக அதிர்ஷ்ட கிடைக்க வாய்ப்புகள் இருக்கும்.
Venus Transit 2026 in Capricon : 2026 ஆம் ஆண்டு ஒரு அற்புதமான தொடக்கத்துடன் தொடங்க உள்ளது. ஏனெனில் செல்வம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையை அள்ளித் தரும் கிரகமான சுக்கிரன், சனியின் ராசிக்குள் தற்போது பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் மூன்று ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், அதிரடி ராஜயவகம் உண்டாகும். இந்த முக்கிய சுக்கிர பெயர்ச்சி எப்போது நிகழும் என்பதைப் பார்ப்போம்.
Venus Transit 2026 in Capricon : 2026 ஆம் ஆண்டு ஒரு அற்புதமான தொடக்கத்துடன் தொடங்க உள்ளது. செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன், சனியின் ராசிக்குள் நுழைந்து மூன்று ராசிகளின் வாழ்க்கையை மாற்றும். இந்த முக்கிய சுக்கிர பெயர்ச்சி எப்போது நிகழும் என்பதைப் பார்ப்போம்.
Sukran Peyarchi Palangal: டிசம்பர் 20 ஆம் தேதி தனுசு ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Venus Tranists In Sagittarius: செல்வம், புகழ் மற்றும் செழிப்பை அள்ளி வழங்கும் கிரகமான சுக்கிரன் விரைவில் தனது ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். டிசம்பர் மாத இறுதியில் நிகழும் இந்தப் பெயர்ச்சி, குருவின் ராசியில் நடைபெறும். இந்தப் பெயர்ச்சியால் ஆறு ராசிக்காரர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
சுக்கிரன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார், சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளைப் பொழிகிறார். வரும் டிசம்பர் 20 ஆம் தேதி சுக்கிரன் தனது ராசியை மாற்றுவார். இது சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும்.
வரும் டிசம்பர் 20 ஆம் தேதி, சுக்கிரன் தனது ராசியை மாற்றுகிறார். இந்த நாளில், சுக்கிரன் விருச்சிக ராசியிலிருந்து (Scorpio) விலகி, தனுசு ராசிக்குள் (Sagittarius) பெயர்ச்சி அடைகிறார்.
கேட்டை நட்சத்திரம் சக்தி, வீரம் மற்றும் சாதனை ஆகியவற்றின் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த சிறப்பு நட்சதிரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.
Venus Transits In Mool Nakshatra 2025: கேதுவின் நட்சத்திரக் கூட்டத்திற்குள் சுக்கிரன் இடம்பெயரப் போகிறார், இது மூன்று ராசிகளுக்கு சிறப்புப் பலன்களைத் தரக்கூடும். இந்த மூன்று ராசிகள் எவை, இதனால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.
Venus Transit in Jyeshtha: ஜோதிடத்தின் படி, சுக்கிரன் வரும் டிசம்பர் 9, 2025 அன்று கேட்டை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவார். செல்வம், அன்பு, செழிப்பு, கலை, ஆடம்பரம் மற்றும் திருமண பேரின்பத்திற்கு காரணமான கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது. கேட்டை நட்சத்திரம் சக்தி, வீரம் மற்றும் சாதனை ஆகியவற்றின் நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த சிறப்பு நட்சதிரத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும்.