Hansika: காந்த கண்களால் சுண்டி இழுக்கும் ஹன்சிகா மோத்வானி..!

1 /7

ஹன்சிகா மோத்வானியின் புதிய புகைப்படங்கள். 

2 /7

தமிழ் நடிகைகளுள் மிகவும் பிரபலமான நடிகை ஹன்சிகா. 

3 /7

இவர், எங்கேயும் காதல் படம் மூலம் அறிமுகமானார். 

4 /7

ஹன்சிகாவின் ‘பார்ட்னர்’ என்ற படம் விரைவில் வெளியாக உள்லது. 

5 /7

அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்களை வெளியிடுவது ஹன்சிகாவின் வழக்கம். 

6 /7

ஹன்சிகா ப்ளாக் அண்ட் வைட் போட்டொஷூட் செய்துள்ளார். 

7 /7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.