இன்னும் 34 நாட்கள் சனி அஸ்தமனம், இந்த 5 ராசிகளுக்கு அதீத பாதிப்பு

Shani Asta 2023: சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் கடந்த 30 ஆம் தேதி அஸ்தமனமானார். இதன் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்பட உள்ளது என்பதை பார்போம்.

1 /6

சனி அஸ்தமனம்: ஜனவரி 30 அன்று, 12:02 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமானார். இதன் போது ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகுந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், இந்த ராசிக்காரர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.  

2 /6

மேஷ ராசி: தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலை மோசமாகலாம். திருமண வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை.  

3 /6

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் வரலாம். நோய்களால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். சில மோசமான செய்திகளைப் பெறலாம்.   

4 /6

கடக ராசி: தொழில் மற்றும் வியாபாரத்தில் சிரமங்களை சந்திக்க நேரிடும். நீங்கள் கூட்டாண்மையுடன் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.   

5 /6

விருச்சிக ராசி: சகோதர, சகோதரிகளுக்கு இடையே விரிசல் ஏற்படலாம். குடும்ப உறவுகளில் வாக்குவாதங்கள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். பயணம் செய்வதை தவிர்க்கவும்.  

6 /6

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். திருமண வாழ்வில் சில பிரச்சனைகள் வரலாம். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

You May Like

Sponsored by Taboola