Shani Uday March 9: ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் எதிர்வரும் மார்ச் 9ஆம் தேதி கும்பத்தில் மீண்டும் உதயமாகிறார்... செயல்படாமல் அமைதி காத்த சனீஸ்வரர் அதிரடியாக களம் இறங்குகிறார்
Shani Uday 2023: வேத ஜோதிட சாஸ்திரப்படி மார்ச் 06 ஆம் தேதி சனி கும்பத்தில் உதயமாகுவார். சனியின் உதயத்தால் சில ராசிக்காரர்களுக்கு பம்பர் பலன்கள் கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும். சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Shani Ast: சனியின் அஸ்தமன நிலை, அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், 3 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆதாயமும் முன்னேற்றமும் அடைய வாய்ப்புள்ளது.
Saturn Transit 2023: கர்ம காரகர் என்று அழைக்கப்படும் சனி பகவான், நாளை அஸ்தமனமாகிறார். அஸ்தமனமாகும் சனியின் பாதிப்புகளால் பாதிப்பு யாருக்கு என்று தெரிந்துக் கொண்டால் எச்சரிக்கையாக இருக்கலாம்...
Saturn Transit 2023: 31 ஜனவரி 2023 அன்று, சனி கும்ப ராசியில் அஸ்தமிக்கப் போகிறது மற்றும் இந்த நிகழ்வின் விரிவான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது, இந்த அமைப்பால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்படும் ஜோதிட பலன்களை இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம்.