திகவும், திமுகவும் தமிழகத்தில் ஆன்மீகத்தை அழிக்க நினைத்தால் அது முடியாது என்றும், ஆன்மீகத்தையும் அரசியலையும் கலக்காதீர்கள் என்றும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
Jupiter Retrograde In Aries: குரு மேஷ ராசிக்கு சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் பலன்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகளைக் கொண்ட சில ராசிகள் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்துக்கொள்வோம்.
Jupiter Retro Bad Effects: மேஷ ராசியில் இருந்து செப்டம்பர் 4ம் தேதியன்று, குரு பகவான் வக்ர கதியில் பெயர்ச்சி அடைந்து, மீன ராசியில் நுழைவார். 21 ஆண்டுகளுக்கு பிறகு குருவினின் இந்த மாற்றம் நிகழவுள்ளது.
Kuber Favorite Zodiac Sign: ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகளிலும் சில சிறப்பு ராசிகள் உள்ளன, இவற்றில் சில ராசிகளை செல்வத்தின் கடவுளான குபேரன் எப்பொழுதும் மகிழ்ந்து வைத்திருப்பார். அத்தகைய ராசிகள் ஒருபோதும் பணப் பற்றாக்குறையை உணர மாட்டார்கள். அந்த ராசிகளை பற்றி காண்போம்.
Love Horoscope: பல ராசிகள் இருந்தாலும் அதில் சில ராசிகளுக்கு மட்டுமே காதல் வாழ்க்கை நன்றாக அமையும். அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் யார் யார் என்று தெரியுமா?
Shani Uday 2023: சனிபகவானின் உதயத்தால் 12 ராசிகளும் பாதிக்கப்படும். இருப்பினும், சனியின் உதயம் சில ராசிக்காரர்களுக்கு தொல்லைகளை தரும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தின் அசுப பலன்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Shani Uday March 9: ஜனவரி 31 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமான சனி பகவான் எதிர்வரும் மார்ச் 9ஆம் தேதி கும்பத்தில் மீண்டும் உதயமாகிறார்... செயல்படாமல் அமைதி காத்த சனீஸ்வரர் அதிரடியாக களம் இறங்குகிறார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.