வேறு மொழிகளில் நடிக்க மாட்டேன்! பிரபல நடிகர் ஓபன் டால்க்!

Kantara Actor Rishabh Shetty: எவ்ளோ பணம் கொடுத்தாலும் பிற மொழிகளில் நடிக்கவே மாட்டேன் என்று காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி பேசி உள்ளார்.

 

 

1 /5

கடந்த ஆண்டு வெளியான காந்தாரா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி.  கம்மி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.  

2 /5

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய ரிஷப் ஷெட்டி, நான் கன்னடத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.  

3 /5

எனக்கு பிற மொழிகளில் இருந்து வாய்ப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது, அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள்.   

4 /5

ஆனால் நான் அதை நிராகரித்துவிட்டேன் என்றும் தொடர்ந்து கன்னட மொழியில் மட்டுமே தான் திரைப்படம் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.  

5 /5

கன்னட சினிமா ரசிகர்கள் தனக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்றும் நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.