காந்தாரா சேப்டர் 1 படத்தின் அற்புதமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நாயகனான ரிஷப் ஷெட்டி, தன் நன்றியை வெளிப்படுத்தவும் தெய்வீக ஆசீர்வாதம் பெறவும் ஒரு ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார்.
Kantara Chapter 1 Box Office Collection : ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான படம், காந்தாரா சாப்டர் 1. இந்த படத்தின் வசூல், தற்பாேது வெளியாகி இருக்கிறது.
Who Is Rishab Shetty Wife Pragathi : கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான படம், காந்தாரா. இந்த படம் ஹிட் ஆக, ரிஷப் மட்டுமல்ல அவரது மனைவியும்தான் காரணம்.
Kantara Chapter 1: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படம் கேரளாவில் கூலி படத்தின் வசூலை மிஞ்சியதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், எவ்வளவு வசூல் ஆகி உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
Idli Kadai Vs Kantara Chapter 1 Box Office Collection TN : இட்லி கடை திரைப்படமும் காந்தாரா சாப்டர் 2 திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியானது. இந்த இரு படங்களின் வசூல் விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில் ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி உள்ள காந்தாரா சாப்ட்டர் 1 படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
Idli Kadai Vs Kantara Chapter 1 : தனுஷ் நடித்த இட்லி கடை திரைப்படமும், ரிஷப் ஷெட்டி நடிப்பு மற்றும் இயக்கத்தில் காந்தாரா 1 திரைப்படமும் வெளியாகி இருக்கிறது. இதில் எந்த படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் வெளியாகி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Before Watching Movie Avoid Meat: சமூக ஊடகங்களில் Kantara: Chapter 1 பற்றிய பரபரப்பான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தை பார்க்க வருபவர்கள் மதுபானம், புகையிலை, மாமிச உணவை தவிர்க்க வேண்டும் என பரபரப்பு பரவியது.
Famous Actor Who Gave Voice In Kantara : ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
பிரபல கன்னட ஹீரோ ரிஷப் ஷெட்டியின் சம்பளம் 2400 சதவீதம் உயர்ந்துள்ளது தற்போது பெரும் பேசுபொருளாக மாறி உள்ளது. ‘காந்தாரா அத்தியாயம் 1’ படத்திற்காக உயர்த்தியுள்ளார்.
கர்நாடகாவில் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம் “ ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் “காந்தாரா: அத்தியாயம் 1”அக்டோபர்2 தேதி 2025 வெளியாகிறது. அடுத்த ஆண்டு அதிக வெற்றி படங்கள் வெளியாகும் நிலையில் தற்போது காந்தாரா படத்தின் அத்தியாயம் 1 அறிவிக்கப்பட்டது. ரசிகர்களை புதுப் படங்கள் மழையில் நனையச் செய்கிறது. மேலும் இதில் குறித்துப் பார்ப்போம்.
'காந்தாரா' படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது, இந்த படம் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.