இன்னும் 28 நாட்கள்..இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், அதிர்ஷ்டம், பணம் கிடைக்கும்

Guru Gochar 2023 in mesh: ஏப்ரலில் குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.

குரு பெயர்ச்சி 2023: ஜோதிடத்தின் படி, குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். ஏப்ரல் 22, 2023 அன்று, குரு மேஷ ராசியில் பயணித்து மே 1, 2024 வரை இந்த ராசியில் இருப்பார். இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். மேலும் இந்த பெயர்ச்சி ஏப்ரல் 22, 2023 அன்று அதிகாலை 04:42 மணிக்கு நடைபெறும்.

1 /5

மேஷ ராசி: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உங்கள் இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் தொழிலில் வெற்றியும் மரியாதையும் பெறுவீர்கள். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்கும்.  

2 /5

மிதுன ராசி: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்குப் புதிய வருமானத்தைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.  

3 /5

சிம்ம ராசி: குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வத்தை தரும். தடைப்பட்ட பணமும் கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். எல்லாத் துறையிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.  

4 /5

கன்னி ராசி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகளில் வெற்றியைத் தரும். உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். மதப் பயணம் செல்வது சுப பலன்களைத் தரும்.  

5 /5

மீன ராசி: மீன ராசியினருக்கு குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். பண வரவு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

You May Like

Sponsored by Taboola