Guru Gochar 2023 in mesh: ஏப்ரலில் குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.
ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை காலை 06.12 மணிக்கு குரு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. எனவே 12 ராசிகளுக்கும் குரு பெயர்ச்சியின் தாக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Gochar 2023: குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகும். இந்த சிறப்பு யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Guru Gochar in Mesh Rashi 2023: சித்திரை 9 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியால் பலருக்கும் நன்மைகள் கிடைக்கப்போகிறது. எனவே ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் அற்புதமான பலன்கள் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Guru Gochar in April: கிரகங்களின் சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரப்போகிறது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Gaj Laxmi Yog 2023: கஜ லக்ஷ்மி யோகம் விரைவில் உருவாக இருப்பதால், குருவின் பார்வை கிடைத்து சில ராசிக்காரர்களுக்கு பணக்கார யோகமும், அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது.
குரு கிரகங்களில் பெரியவர். அவரே, வளர்ச்சி அல்லது விருத்திக்கு காரணகர்த்தா என்பதால் குரு பகவான் நமது வாழ்க்கையின் சுகத்தையும், கஷ்டத்தையும் தீர்மானிக்கிறார்.
குரு பகவான் பிப்ரவரி 23 ஆம் தேதி அதாவது இன்று கும்ப ராசியில் அஸ்தமிக்கிறார். 30 நாட்களுக்குப் பிறகு, இந்த கிரகம் மார்ச் 23 அன்று மீண்டும் உதயமாகும். அதன்படி குருவின் அஸ்தங்கம் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வியாழன் கிரகம் குரு என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகங்கள் தனுசு மற்றும் மீனத்தை ஆளும் கிரகங்கள். குரு அறிவு, கல்வி, தொண்டு, அறம் மற்றும் சமயப் பணிகளின் முகவராகக் கருதப்படுகிறார்.