1992 முதல் 2021 வரை இந்திய அணி பயன்படுத்திய JERSEY!

இந்திய அணி இந்த ஆண்டு புதிதாக வடிவமைக்கபட்ட உடையுடன் விளையாட உள்ளது

இந்திய அணி இந்த ஆண்டு புதிதாக வடிவமைக்கபட்ட உடையுடன் விளையாட உள்ளது

 

1 /12

1992ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்றது.  முதன் முதலில் வண்ணங்கள் பொருத்திய உடையுடன் நடந்த உலக கோப்பை போட்டி இதுவே.  இந்த ஆண்டு பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.  இந்திய அணி லீக் ஆட்டத்தில் வெளியேறியது.   

2 /12

1996ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஸ்ரீலங்கா அணி கோப்பையை வென்றது.  இந்திய அணி ஸ்ரீலங்கா அணியிடம் அரைஇறுதியில் தோல்வி அடைந்தது.  

3 /12

2000ம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக கோப்பை வென்றது.  இந்திய அணி லீக் சுற்றில் வெளியேறியது  

4 /12

2003ம் ஆண்டு முதல் முறையாக ஆப்ரிக்கா நாட்டில் உலக கோப்பை போட்டி நடைபெற்றது.  இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.   

5 /12

2007ம் ஆண்டு முதல் முறையாக மேற்கிந்திய தீவுகளில் உலக கோப்பை நடைபெற்றது.  இதில் இந்திய அணி லீக் ஆட்டத்தில் வெளியேறியது.     

6 /12

2007ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது  

7 /12

2009ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி லீக் ஆட்டத்தில் வெளியேறியது.  பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.  

8 /12

2011ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது.  

9 /12

2014ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஸ்ரீலங்கா அணி கோப்பையை வென்றது.   

10 /12

2017ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது.    

11 /12

2019ம் ஆண்டு அரையிறுதியில் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் தோல்வியுற்றது  

12 /12

2021 - இந்த வருடம் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.  கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.